யாழ்ப்பாணத்தின் பிரதான விளையாட்டரங்கான துரையப்பா விளையாட்டரங்கு, யாழ் நகரத்தின் பின்புறமாக அமைந்துள்ளது. விளையாட்டுகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் இந்த அரங்கு கொலைக்களமாகவும் விளங்கியது என்பதற்கு அங்கிருக்கும் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்படாத மனிதப்புதைகுழி சான்று பகருகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment