- புழுப்பொறுக்கி
- தேன்சிட்டு
- பலாக்கொட்டைக் குருவி / பிலாக்கொட்டைக் குருவி
- தையல்சிட்டு / தையல்காரக்குருவி
- நெற்குருவி
- சிட்டுக்குருவி
- தூக்கணாங்குருவி
- வானம்பாடி
- மஞ்சள் சிட்டு
- மயில்
- குயில்
- கறுப்புவெள்ளைக் கொண்டைக் குயில்
- வரிக்குயில்
- செண்பகம்
- மீன்கொத்தி
- மரங்கொத்தி /தச்சன்குருவி
- தென்னங்கிளி
- பனங்காடை
- குக்குறுவான்/கூக்குருவான்
- முக்குளிப்பான்
- சிறிய சீழ்கை சிறகி
- புள்ளி-மூக்கு வாத்து
- ஊசிவால் வாத்து
- வெண்புருவ வாத்து
- கூழைக்கடா/கூழைக்கிடா
- நீர்க்காகம்
- பாம்புத்தாரா
- சிறு கொக்கு
- நடுத்தரக் கொக்கு
- பெரும் கொக்கு
- உண்ணிக்கொக்கு
- சாம்பல் கொக்கு
- ஊதாக் கொக்கு
- குளக்கொக்கு
- இராக்கொக்கு
- குருகு
- பச்சைக் கொக்கு
- நத்தை குத்தி நாரை
- மஞ்சள்மூக்கு நாரை
- அரிவாள் மூக்கன்
- அன்றில்
- கரண்டிவாயன்
- பருந்து/செம்பருந்து
- கள்ளப் பருந்து
- வெண்மார்பு கடற்பருந்து
- வல்லூறு
- காட்டுக்கோழி
- கௌதாரி
- காடை
- கானாங்கோழி
- சம்புக்கோழி
- நீலத் தாழைக் கோழி
- தாமரைக் கோழி
- நாமக்கோழி
- சிப்பிப்பிடிப்பான்
- நெடுங்கால் உள்ளான்
- ஆள்காட்டிக்குருவி / ஆட்காட்டி
- உள்ளான்
- கடற்புறா
- ஆலா
- புறா / மாடப்புறா
- மணிப்புறா
- பச்சைப்புறா
- தகைவிலான் குருவி
- சாம்பல் தகைவிலான் குருவி
- நெட்டைக்காலி
- கொண்டைக்குருவி
- புலுனி
- கதிர்க்குருவி
- கரிக்குருவி
- கருஞ்சிட்டு
- மைனா
- மாம்பழக்குருவி
- இரட்டைவால் குருவி
- அரிசிக் காகம்
- அண்டங்காகம்
- உப்புக்கொத்தி
- பவளக்காலி
- கீச்சான்
- வாலாட்டி
- ஈப்பிடிப்பான்
- ஆந்தை
- கோட்டான்
- ஆறுமணிக்குருவி / தோட்டக்கள்ளன்
- கொண்டலாத்தி
- பூங்குயில்
- அக்காக்குயில்
- வெடிவால்க் குருவி
- விராலடிப்பான்
- அன்னம்
- கறுப்பு அன்னம்
- கழுகு
- பொற்குருவி
- கிளுவை
- பக்கி
- சோலைப்பாடி
- கூனி அரிச்சான்
- கொண்டைக் கிளிகள்
- வர்ணக் கிளிகள்
- தேன்குடிப்பான்கள்
- தேன் பருந்து
- பாம்புத்தின்னிப் பருந்து
- பஞ்சவர்ணக் கிளி
- கினிக்கோழி
- நாகணவாய்
- தீக்கோழி/நெருப்புக்கோழி
- பூநாரை/செந்நாரை
- பட்டாணிக் குருவி
- பூங்குருவி
- புதர்ச்சிட்டு
- வால் காகம் / வால் காக்கை / அரிகாடை / முக்குறுணி / மாம்பழத்தான் குருவி
- பூங்குருவி
- இருவாட்சி
- கானமயில்
- சூறைக்குருவி
- நண்டு தின்னி
வேறு பெயர்: பஞ்சுருட்டான்
ஆண் தேன்சிட்டு
பெண் தேன்சிட்டு
ஆண் தேன்சிட்டு
பெண் தேன்சிட்டு
வேறு பெயர்: புள்ளிச் சில்லை (தமிழ்நாடு)
வேறு பெயர்கள்: ஊர்க் குருவி, அடைக்கலக்குருவி
தூக்கணாங்குருவிக் கூடு
வேறு பெயர்: கின்னகம்
வேறு பெயர்: சாதகப்புள்/சாதகப்பட்சி (இலக்கியம்)
வேறு பெயர்கள்: மயூரம், ஞமலி (இலக்கியம்)
ஆண்குயில் / கருங்குயில்
பெண்குயில்
வேறு பெயர்கள்: கோகிலம் (இலக்கியம்), காளகண்டம்/களகண்டம்
வேறு பெயர்கள்: செம்பகம், செம்போத்து (பேச்சுவழக்கு/மருவல்), குக்கில் (இலக்கியம்)
வேறு பெயர்கள்: சிச்சிரம், நரையான்
தென்னங்கிளி (கழுத்தில் சிவப்பு-ஆரம் இருக்கும்)
வேறு பெயர்கள்: செந்தார்ப் பைங்கிளி, பைங்கிளி, தத்தை, கிள்ளை, கீரம் (இலக்கியம்)
தாய்லாந்துச் சகோதரம்
வேறு பெயர்: பாற்குருவி (தமிழ்நாடு)
செம்மார்புக் குக்குறுவான்
முக்குளிப்பானின் ஆஸ்திரேலியப் பரட்டைத்தலை மச்சான்
எங்கள் ஊர்ப் புள்ளிக் கூழைக்கடா
கூழைக்கடாவின் ஆஸ்திரேலியச் சகோதரம்
அமெரிக்கச் சகோதரங்கள்
எங்கள் ஊர் நீர்க்காகம்
நீர்க்காகத்தின் ஆஸ்திரேலியச் சொந்தங்கள்
வேறு பெயர்: காரண்டம் (இலக்கியம்)
எங்கள் ஊர்ப் பாம்புத்தாரா
பாம்புத்தாராவின் ஆஸ்திரேலியச் சகலன்
வேறு பெயர்: வழுவாங்கி
ஆஸ்திரேலியச் சகோதரம்
வேறு பெயர்: செங்கால் நாரை
அரிவாள் மூக்கனின் ஆஸ்திரேலியச் சகோதரம்
ஆஸ்திரேலியச் சகோதரம்
வேறு பெயர்: துடுப்புவாயன்
வேறு பெயர்: கருடன்
வேறு பெயர்: கம்புள் கோழி
ஆஸ்திரேலியச் சகோதரம்
ஆஸ்திரேலியச் சகோதரம்
ஆஸ்திரேலியச் சகோதரங்கள்
ஆஸ்திரேலியச் சகோதரம்
வேறு பெயர்: ஆக்காண்டி (மட்டக்களப்பு பேச்சுவழக்கு/மருவல்)
ஆஸ்திரேலியச் சகோதரங்கள்
வேறு பெயர்: புள்ளிப் புறா
வேறு பெயர்கள்: தரையில்லாக் குருவி, உழவாரன்
வேறு பெயர்கள்: பூணில், பன்றிக்குருவி (தமிழ்நாடு), தவிட்டுக் குருவி (தமிழ்நாடு), ஏழு சகோதரிகள் (Seven sisters), சிலம்பன் (தமிழ்நாடு).
ஆண் கரிக்குருவி
பெண் கரிக்குருவி
வேறு பெயர்: வண்ணாத்திக் குருவி (தமிழ்நாடு)
வேறு பெயர்: மாங்குயில் (தமிழ்நாடு)
வேறு பெயர்கள்: கரிச்சான் (தமிழ்நாடு), கரிக்குருவி (தமிழ்நாடு)
வேறு பெயர்கள்: வீட்டுக் காகம், ஊர்க் காகம், காக்கை
ஊரில் காணக்கிடைக்காத, ஆனால் தமிழ்ப் பெயர்கள் அறிந்த சில பறவைகள்:
சத்தமெழுப்பாத அன்னம்
அதிகாலையில் பறவையொன்றின் கீதம்
எனது புகைப்படக்கருவியில் சிக்கிய பறவைகள்
பறவைகளின் தமிழ்ப் பெயர்கள் பெரும்பாலும் ஒரு பறவைக் குடும்பத்தைக் குறிப்பதாகவே இருக்கின்றது. மேலும் பறவைகளின் பெயர்கள் ஊருக்கு ஊர் வேறுபடுபவையாகவும் சில வேளைகளில் முற்றிலும் வேறான பறவைக் குடும்பத்தைக் குறிப்பதாகவும் அமைந்துவிடுகின்றன.
பி.கு:
- இங்கிருக்கும் பறவைகளை உங்கள் ஊரில் வேறு பெயர்களினால் அழைப்பீர்களானால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள், உதவியாக இருக்கும்.
- இங்கிருக்கும் பறவைகள் அனைத்தும் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் புகைப்படம் பிடிக்கப்பட்டன.
வணக்கம் நண்பரே! எப்படிச் சுகம்? பலாக் கொட்டைக் குருவி என்று ஒரு குருவியும் யாழ்ப்பாணத்தில் உள்ளதல்லவா? அதற்கு வேறு பெயர்கள் ஏதாவது உள்ளனவா?
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteதேன்சிட்டு போன்று சிறிதாக இருக்கும் குருவியை பலாக்கொட்டைக் குருவி என்றுதான் எங்கள் ஊரிலும் சொல்வார்கள்.
தமிழில் பறவைகளின் பெயர்கள் தனித்த ஒரு இனத்தைவிட பெரும்பாலும் ஒரு இனக்குடும்பத்தை குறிப்பதாகவே இருக்கின்றன என்று நினைக்கிறேன். பலாக்கொட்டைக் குருவி என்பது Flowerpeckers (Dicaeidae) குடும்பத்தை குறிக்கும் என்று நினைக்கிறேன்.
நினைவுகளை மீட்க உதவும் அருமையான பதிவு.
ReplyDeleteபடங்கள் அற்புதம்.
எனது முகப் புத்தகத்தில் தொடுப்பு கொடுத்துள்ளேன்.
நன்றி ஐயா!
ReplyDeleteநினைவூடலுக்கு நன்றி,
ReplyDeleteஅருமையான பதிவு.
Super... Try to cover all birds.
ReplyDeleteவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!
ReplyDeleteதாயகம் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது மேலும் புகைப்படங்களை இணைத்துக் கொள்ளுவேன்.
அருமையான தொகுப்பு!
ReplyDeleteபெயர் குறிப்புதவிக்கு எனது இப்பதிவை பயன்படுத்திக்கொள்ள அழைக்கிறேன்.
வருகைக்கு நன்றி!
ReplyDeleteஉங்கள் தொகுப்பு நன்றாகவுள்ளது. அதேநேரம் சில இடங்களில் அட்டவணையில் நான்காவது நிரலில் பாதிக்கு மேல் தென்படவில்லை.
நினைத்தும் பார்க்க முடியாத ஒரு தொகுப்பு
ReplyDeleteஇதை பார்த்தாவது நம் சந்ததியீனர் தெரிந்து
கொள்வார்களா?
பெயர் கொடுத்த தொகுப்புக்கும் படங்கள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றி கார்த்திக்.
ReplyDeleteஇந்த வலைப்பதிவில் நான் எடுத்த புகைப்படங்களை மட்டுமே இணைத்துள்ளேன். எஞ்சிய பறவைகளினதும், இளமை நாட்களில் நான் இரசித்த இயற்கையின் அங்கங்களையும் புகைப்படங்கள் எடுத்துவிட தாயகம் செல்லும் சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கிறேன்.
This comment has been removed by the author.
ReplyDelete